காஜாமியான் பள்ளி மாணவர்கள் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மனு

0

காஜாமியான் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மனு கொடுத்துள்ளனர்.

 

அவர்களது மனுவில்

-பள்ளிமாணவர்களுக்கு முறையான கழிப்பிட வசதி செய்து தரப்படவில்லை.

-பள்ளிமாணவர்களை வைத்து கழிப்பிடத்தையும் வகுப்பறைகளையும் சுத்தம் செய்யவைக்கின்றனா்.

food

-அரசு மத்திய உணவுதிட்டத்திற்காக இலவசமாக கொடுக்கும் அாிசி, பருப்பு, முட்டை போன்ற பொருட்களை அங்கு பணியில் உள்ள சமையலர் வீட்டிற்கு எடுத்து சென்று விற்கின்றார்.

-பள்ளிமாணவர்கள் கூறும் புகார்களுக்கு பள்ளி நிர்வாகத்தினரும், தலைமையாசிரியரும் செவிமடுக்க மறுக்கின்றனர்.

-புகார் கூறும் மாணவர்கைளை தறைகுறைவாக பேசுகின்றனர்.

இதை காரணமாகவைத்து பள்ளி அருகே போராட்டம், முதன்மைகல்வி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தியும் எந்தவித பலனும் இல்லை

மாவட்ட ஆட்சியராவது மாணவர்களின் மனுவுக்கு நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக அந்த மாணர்களும் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினரின் எதிர்பார்ப்பு என்று இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் கூறினார்.

 

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.