விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் – திருச்சிமாவட்டம்

0

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு. ராஜாமணி  தலைமையில்  நடைபெற்றது. விவசாய சங்க பிரதிநிதிகள் சார்பில் மேகதாதுவில் அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் வழங்கப்பட்டது. மேலும் திருச்சிமாவட்டம் மருங்காபுரி மற்றும் மணப்பாறை ஆகிய பகுதிகள் கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் நிவாரணங்களை விரைந்து வழங்க கோரிக்கைகள் வழங்கப்பட்டது.

food

gif 4

Leave A Reply

Your email address will not be published.