மாநகராட்சியின் வீட்டு உரம் தயாரிக்க கண்காட்சி

திருச்சிமாநகராட்சியின் சார்பில் மாநகராட்சியின் வீட்டு உரம் தயாரிக்க கண்காட்சி 04.01.2019 இன்று காலை திருச்சி கலையரங்க திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சியர் கு. ராசமணி அவர்கள் துவங்கிவைத்தார், உடன் மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன் மற்றும் பெறியாளர் மற்றும் பலர் உடனிருந்தனர். இந்நிகழ்வில் பள்ளிமாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.

