பள்ளியின் சுவற்றில் போஸ்டர்களை ஒட்டிய மதி கெட்டவர்கள் !

0
Business trichy

 

“அங்க ஒட்டி,இங்க ஒட்டி கடைசில பள்ளி சுவற்றியிலும் ஒட்ட ஆரம்பித்துவிட்டாா்கள் விளம்பர ப்ரியர்கள்.பள்ளி சுவற்றில் போஸ்டர்களை ஒட்ட கூடாது என்று மக்களுக்கும் தெரியவில்லை.ஒட்டிய சுவரொட்டிகளை அகற்ற வேண்டும் என்று சம்மந்தப்பட்ட பள்ளிக்கு,கல்வி அதிகாரிகளுக்கும்,மாநகராட்சிக்கும் தெரியவில்லை.

இடம்:பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஸ்ரீரங்கம்

Kavi furniture
MDMK

 

 

 

 

 

 

 

-ஜோல்னா ரெங்கா

Pranav city

Leave A Reply

Your email address will not be published.