திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 6.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

0
Business trichy

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 6.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Full Page

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் ஹாதி என்பவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த 210 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூபாய் 6.47 லட்சம் என தெரியவருகிறது

Half page

Leave A Reply

Your email address will not be published.