நந்திகோவில் தெருவில் உள்ள நந்தி

0
Business trichy

தற்போது நந்தி கோவில் தெருவில் உள்ள கோவில் ஆஞ்சினேயர் கோவில் அல்லது விநாயகர் கோவில் என்றே அழைக்கப்படுகிறது. ஆனால் இங்குள்ள சிவனும் தாயுமானவரின் மறுவடிவமே இந்த கோவிலில் உள்ள ‘பெரிய நந்தி ‘ தாயுமானவரை நோக்கி 90° இருக்கிறார்.

ஒரு 45 வருடம் முன்புவரை இந்த தெருவிலிருந்து மலைக்கு வழி நந்தவனம் வழியாக இருந்தது.தற்போது அந்த சுவடே இல்லை. திமுக நாகசுந்தரம் மீண்டும் வழியேற்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

Full Page

தற்போது மலைக்கோட்டை தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலுள்ளது.

இனி மலைக்கோட்டை செல்லும்போது ஒரு நடை நந்திகோவிலில் உள்ள நந்தியை பார்த்துவிட்ட வாருங்கள். இந்த கோவிலைப்பற்றி நமக்கு தெரிவித்த ஆர்.கணேசனுக்கு நன்றி.

 

Half page

Leave A Reply

Your email address will not be published.