புதுமை பெண்களை படைப்போம்

0
Full Page

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுமை பெண்களைப் படைப்போம் என்னும் தலைப்பில் நடைபெற்றது இந்நிகழ்வு முனைவர். K.மீனா அவர்கள் தலைமையில் “புதுமை பெண்களை படைப்போம்” தலைப்பில் கையொட்டினையும் சுவரெட்டியையும் டாக்டர்.ஜெய கண்ணன் வெளியிட்டார். திருச்சி மாநகராட்சியின் பெறியாளர் அமுதவள்ளி பெற்று கொண்டார். உடன் பிரேமலதா ராஜாமணி, அல்லிராணி பாலாஜி, முனைவர். சர்மிளா, மகளிர் திட்ட இயக்குநர் N.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் ”உதிரிப்புக்களா பெண்கள்?” என்னும் சுவரொட்டி வெளியீடப்பட்டது. விழாவினை தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மாதவிடாய் சுகாதார மேலாண்மை கூட்டமைப்பு, யுகா அமைப்பு மற்றும் எனேபிள் திருச்சி, ஏற்பாடு செய்திருந்தது. ஶ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் நடைபெற்றது.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.