கண்புரையின் தீர்வும்… கண்ணாடி இல்லாத சிகிச்சையும்…

0
1 full

நாம் நம்மை என்னதான் ஆரோக்கியமாக பார்த்து கொண்டாலும் நமக்கு வயதாகிறது என்பதை உணர வைக்க நம் உடலில் பல்வேறு மாறுபாடு ஏற்படத்தான் செய்கிறது. அவற்றில் ஒன்று தான் கண்ணில் ஏற்படும் மங்கலான பார்வை அதாவது கண்புரையினால் நமக்கு ஏற்படும் இன்னல்கள்.
சரி இதற்கு தீர்வு என்று ஏற்கனவே நாம் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருக்கிறோம்.

ஆனால் பலருக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு கண்ணாடி அணியும் குறைபாடு அப்படியே தொடர்ந்து அவர்கள் கண்ணாடி உதவி இல்லாமல் தூரப்பார்வை (distance) இடைப்பார்வை (intermediate) கிட்டப்பார்வை (near) போன்ற மூன்று காரணங்களுக்கு கண்ணாடி உபயோகித்து ஆக வேண்டிய நிலை இருந்து வருகிறது.

மல்ட்டி ஃபோக்கல் லென்சும்
அதன் பயன்களும்

2 full

இதோ ஓர் புதிய தொழில் நுட்பமும் கலைத் திறனும் உடைய இயந்திரம் மூலம் நாம் ஓர் புது உலகை கண்டு ரசிக்க கண்ணாடி இல்லாத மல்ட்டிஃபோக்கல் லென்ஸ் வைத்து கண்புரை அறுவை சிகிச்சை வாசன் கண் மருத்துவமனையில் தொடர்ந்து நல்ல முறையில் செய்யப்பட்டு வருகிறது. மூக்கு கண்ணாடி அணிவதை தவிர்த்து இந்த லென்ஸ் உதவியோடு தொலைவில் உள்ள எல்லாவற்றையும் பார்க்கலாம்.

ஆமங்க, கவலைய விடுங்க, நம்மை சுற்றி பல நல்ல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதுல ஒன்னுதான் நமக்கான சிறப்பு மல்டிஃபோக்கல் அறுவை சிகிச்சை.
இது போன்ற அரிய கண் சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ள வரும் வாரங்களில் பார்ப்போம்.

3 half

Leave A Reply

Your email address will not be published.