மக்களின் சேவையாற்றும் ரெத்னா குளோபல் மருத்துவமனை

0
gif 1

இன்றைய உலகில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. இதற்குக் காரணமாக விளங்குபவை சாலை விதிமுறைளை மீறுதல் ஆகும். இதனால் பாதிப்படையும் அப்பாவி மக்கள் உயிரிழப்பு, எலும்பு முறிவு மற்றும் கோமா நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். விபத்தில் காயமடையும் நோயாளிகளுக்கு அனைத்து வல்லுநர்களும் மருத்துவக்குழுவும் சேர்ந்து சிகிச்சை அளிக்கும்போதுதான் முழுமையான சிகிச்சை கிடைக்கும். அந்த சிகிச்சை திருச்சி பட்டாபிராமன் ரோடு பகுதியில் உள்ள ரெத்னா குளோபல் மருத்துவமனையில் சிறப்பாக அளிக்கப்படுகிறது.

இம்மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் சிகிச்சை முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை, மூட்டு மற்றும் மாற்று அறுவை சிகிச்சை, தோல் வியாதிகள், முகப்பரு, தேமல், தழும்புகள் சீரமைப்பு, பொது மருத்துவம், இருதயம் சம்பந்தப்பட்ட மருத்துவம், கிட்னி மற்றும் டயாலிசிஸ் போன்ற நோய்களுக்குச் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தோல் மருத்துவம்
RGH மருத்துவமனையில் சருமம் மற்றும் அதிநவீன அழகு சிகிச்சைகள் உயர்தரமான முறையில் அளிக்கப்படுகிறது. முடிஉதிர்தல், பொடுகு தொல்லை, தோல் அலர்ஜி, சொரியாஸிஸ், வெண்புள்ளிகள், தோல் கொப்புளம், முக தழும்புகள் மற்றும் அனைத்துவிதமான தோல் நோய்களுக்கும் நவீன முறையில் மிகச்சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும்.
RGH மருத்துவமனையில் சருமம், அதிநவீன அழகு சிகிச்சைகள் உயர் தரமான முறையில் அளிக்கப்படும் மற்றும் அனைத்துவிதமான தோல்நோய்களுக்கு நவீன முறையில் மிகச் சிறப்பான சிகிச்சை வழங்கப்படும்.

gif 3

மகப்பேறு காலத்தில் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை என்பது உருவாகும் குழந்தைக்கு உயிர் கொடுப்பதாகும். அதனை அனைத்துப் பெண்களும் மகப்பேறு காலத்தில் தவறாமல் எடுக்க வேண்டும். இதனால் ரத்த சோகை, மஞ்சள் காமாலை, குழந்தையின்மை குறைபாடுகள், நீரிழிவு நோய், அதிக ரத்த அழுத்தம் போன்றவற்றை எளிதில் முறியடிக்கலாம். குழந்தையின்மை என்பது அவரவர் குடும்பத்தில் மட்டுமல்லாமல் சமுதாயத்திலும் ஒரு சவாலாக இருந்து வருகிறது. இதனை எளிதில் நவீன சிகிச்சை முறையில் மிகச்சிறந்த வல்லுநர்களால் சிகிச்சை அளித்து செயல்பட்டு வருகிறது.

gif 4

மதுப்பழக்கம், உணவு முறைகள் ஆகியவற்றால் தற்போது பலர் சிறுநீரக கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். சரியான முறையில் தண்ணீர் அருந்தாததால் கல்லடைப்பு போன்றவை ஏற்பட்டு வருகிறது. ஆனால் சிறுநீரக கோளாறுகளை தற்போதைய நவீன சிகிச்சை முறைகள் மூலம் எளிதில் குணமாக்கி விடலாம்.

சிறந்த முறையில் 10 வருடங்களுக்கு மேலாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ரத்னாகுளோபல் மருத்துவமனையில் அடவான்ஸ்டு ரீ புரோடக்டிவ் டெக்னாலஜி முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன்படி ஐ.சி.எஸ்.ஐ., ஐ.யு.ஐ., ஐ.வி.எப்., டி.இ.எஸ்.ஏ., பி.இ., எஸ்.ஏ., சீமன்பேங்கிங், எக்.எம்ப்ரையோபேங்கிங், பிளாஸ் டோசைட் டிரான்ஸ்பர், சைக்னோலஜிக்கல் சர்ஜரிஸ், 24 மணி நேர அப்ஸ்டடிரிக்ஸ் அன்ட் சைக்னோக்காலஜி ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. மேல் யூராலஜி, லேசர் லித்தோடிரிப்சி, பி.சி.என்.எல்., யு.ஆர்.எஸ்.எல்., ஆர்.ஐ.ஆர்.எஸ்., பி.சி.என்.எல்., எண்டோஸ்கோப்பி சர்ஜரிஸ், ஆர்த்தோபிடிக்ஸ், 24 மணி நேர டிராமோ எமர்ஜென்ஸி கேர் யூனிட், ஜாய்ன்ட் ரீபிளேஸ்மெண்ட் முறையிலான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. மேலும் இங்கு டெஸ்ட் டியூப் மூலம் கருத்தரிக்கும் வசதி உள்ளது. இதன் மூலம் 5,000 தம்பதியினர் பயனடைந்துள்ளனர்.

மக்களின் சேவையில் 13வது ஆண்டில் வெற்றிகரமாக செயல்படும் இம்மருத்துவமனை திருச்சியில் ஓர் முன்மாதிரியாகத் திகழ்கிறது. இதற்கு நமது மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் ஊழியர்களே காரணம் என இதன் நிர்வாகிகள் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு…
ரெத்னா குளோபல் மல்டி ஸ்பெஸாலிட்டி மருத்துவமனை, 95.1 பட்டாபிராமன் தெரு, தென்னூர், திருச்சி. தொடர்புக்கு, 92451 48941, 94897 03800

gif 2

Leave A Reply

Your email address will not be published.