உங்க வீட்ல இது இருக்கா?

மருத்துவர் சுகுமார் - 9443705247

0
D1

மனுஷனா பொறந்த ஒவ்வொருத்தருக்கும் நோய் என்பதே இல்லாமல் வாழ்வதே இல்ல.

காய்ச்சல், தலைவலி, உடல்வலி, ஜலதோசம், இப்படி ஏதாவது ஒருவகையில் நம்மளோட உடம்பு நிறைய பிரச்சனைகளை சந்தித்து இருக்கும். அப்படி நமக்கு உடல்நிலை சரி இல்லாதபோது நாம என்ன பண்ணுவோம்.

நம்மில் பலபேறு நமக்கு நாமே மருத்துவராக மாறி, நமக்கு தெரிந்த நாலு மாத்திரைய நாமலே எடுத்து முழுங்கிக்கொள்வோம். எந்த மருத்துவரிடமும் கன்சல்டிங் பீஸ் 100, 200 கொடுக்காம 10 ரூபாய்ல வேலைய முடிச்சுருவோம்.

D2

அட இந்த தலைப்புக்கும் மேலே சொன்ன விஷயத்திற்கும் என்ன தொடர்பு இருக்குனு பலபேருக்கு தோணும். அதைப்பத்தி திருச்சியில் கடந்த 15வருடங்களுக்கு மேலாக இயற்கை மருத்துவம், ஆயுா்வேதம், ஹோமியோபதி என்ற 3வகையான மருத்துவ முறைகளை வழங்கி வரும் டாக்டா். சுகுமார்,

ஒரு புது முயற்சியாக ஹோமியோபதி மருத்துவத்தில் மருந்துகளின் பெயா் மற்றும் அதன் பயன்பாடு குறித்த 54வகையான மருந்துகள் அடங்கிய ஒருபெட்டகத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதில் உள்ள மருந்துகள் அடிப்படை பிரச்சினைகளாக விளங்கும் தலைவலி, காய்ச்சல், சளி, இருமல், பெண்களுக்கான மாதவிடாய், ரத்தக்கசிவு, பசியின்மை, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நோய்களுக்கான மருந்துகள் அந்த பெட்டியில் உள்ளது.

N2

இதில் உள்ள மருந்துகளை முறையாக பயன்படுத்துவதோடு, திறந்தவுடன் முறையாக மூடி வைத்தால் 5வருடங்கள் வரை, மருத்துவ தன்மை மாறாமல் இருக்கும், இந்த மருந்துகள் குழந்தை முதல் பெரியவா்கள் வரை பயன்படுத்தலாம் என்கிறார்.

அத்தோட, ஆங்கில மருந்துகளில் தற்காலிக நிவாரணம் கிடைக்கும், ஆனால் இந்த மருந்துகளில் நிவாரணம் என்பது ஒவ்வொருவரின் உடல்நிலை பொறுத்து செயல்படும். எனவே ஆங்கில மருந்துகளை தவிர்த்து இதுபோன்ற பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் ஒவ்வொருவருடைய வீட்டிலும் கட்டாயம் இருக்கணும்.

எப்போதும் மருந்துகள் மட்டும் உடலில் உள்ள பிரச்சினையை தீா்ப்பதில்லை. உணவு பழக்கவழக்கங்களில் கட்டுபாடு இருக்க வேண்டும். எந்த மருத்துவா் மருந்துகளை மட்டும் கொடுத்து சாப்பிட சொல்கிறாரோ அவா் சரியான மருத்துவம் இல்லை. மருந்துகளோடு சோ்த்து உணவு முறைகளை பக்குவபடுத்தும் மருத்துவமே சிறந்தது என்றார்.

ஆமாங்க உணவே மருத்துவம் தான் கூடவே. இந்த மருத்துவ பெட்டகம் நம்ம வீட்டிலும் அவசியம் இருக்கணும்.

மருத்துவர் சுகுமார் – 9443705247

N3

Leave A Reply

Your email address will not be published.