பெண்களால் பாதிக்கபட்ட ஆண்களே உங்களுக்காக

உலகம் முழுவதும் புருஷ் ஆதிகார் சங்க் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆண்களுக்கான பாதுகாப்பையும், சட்டரீதியான பாதுகாப்பையும் இந்த தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்த அமைப்பானது கடந்த 19ஆம் தேதி ஆண்கள் தினமான அன்று திருச்சியில் துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் ஆண்கள் தங்களுக்கான பிரச்சனைக்கு தீா்வு காண அந்த தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளா் ரஞ்சித் சந்தா் அழைப்புவிடுத்துள்ளார்.
அலைபேசி எண் 9600929436 , 04312532277
