திருச்சி மாவட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை 29,57,344 மாவட்ட ஆட்சியர் தகவல்.

0
full

திருச்சி மாவட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை 29,57,344 மாவட்ட ஆட்சியர் தகவல்.

உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு வருடமும் ஜூலை 11 தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் வருகிற 11 தேதி தாய் சேய் நலத்தின் பாதுகாப்பு திட்டமிட்ட குடும்பத்தின் பொறுப்பு என்ற மைய கருத்தினை அடிப்படையாக கொண்டு உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கபட உள்ளது.

poster
ukr

இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறுகையில், இன்றைய தினம் இந்தியாவின் மக்கள் தொகை 135 கோடியே 4 லட்சத்து 38 ஆயிரத்து 98 ஆகும்.

தமிழ்நாட்டின் மக்கள்தொகை 8 கோடியே 15 லட்சத்து 65 ஆயிரத்து 834.

திருச்சி மாவட்டத்தில் 29 லட்சத்து 57 ஆயிரத்து 344 பேர் உள்ளனர்.

இந்தியாவில் மக்கள்தொகை வளர்ச்சி 17.6 சதவீதம் என்ற நிலையிலும், தமிழ்நாடு மற்றும் திருச்சி மாவட்ட வளர்ச்சி சதவீதம் முறையே 15.6 மற்றும் 12.57 என்ற நிலையிலும் உள்ளது என்றார்.

half 1

Leave A Reply

Your email address will not be published.