எழுத்தாளர் “தோப்பில்” முகமது மீரான் காலமானார்.

0

எழுபத்தைந்து வயதான புகழ் பெற்ற எழுத்தாளர் ‘தோப்பில்’ முகம்மது மீரான் 10-05-2019 அன்று திருநெல்வேலியை அடுத்துள்ள, பேட்டை வீரபாகு நகரில் காலமானார். கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் என்னும் கடலோரக் கிராமத்தில் பிறந்த மீரான், கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திருநெல்வேலி யில் வசித்து வந்தார். இவருடைய ‘சாய்வு நாற்காலிகள்’ நாவலுக்கு 1997ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. மீரானுக்கு, மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர் .

Leave A Reply

Your email address will not be published.