Modern technology gives us many things.

பிளஸ் 1 தேர்வு முடிவுகளில் மாநில அளவில் திருச்சி மாவட்டம் 4வது இடம்

RTI

பிளஸ் 1 தேர்வு முடிவுகளில் மாநில அளவில் திருச்சி மாவட்டம் 4வது இடம்

BG Naidu

பிளஸ்1 தேர்வு முடிவு நேற்று வெளியிட்டதில் திருச்சி மாவட்டம் பத்தாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

Sathya

திருச்சி மாவட்டத்தில் 32,183 மாணவ மாணவிகள் பிளஸ் 1 தேர்வு எழுதினர். இதில் 31,356 பேர் தேர்ச்சி பெற்றனர். 14,76 7 மாணவிகளில் 14,208 பேரும் 17,416 மாணவர்களில் 17,148 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

Ukr new

தேர்ச்சி விகிதம் 97.43 சதவீதமாகும். கடந்த ஆண்டு மாநில அளவில் பத்தாம் இடத்தில் இருந்த திருச்சி மாவட்டம் இந்த ஆண்டு நான்காவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

Gold

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!