Modern technology gives us many things.

மனவலிமை, உடல் வலிமை இரண்டையும் மேம்படுத்த வேண்டும்-அனிதா பால்துரை

0 23
RTI

திருச்சி சமயபுரம் எஸ்.ஆா்.வி. மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் 25ம் தேதி நடைபெற்ற விளையாட்டு விழாவில் பங்கேற்ற இந்திய தேசியக் கூடைப்பந்தாட்ட பெண்கள் அணித் தலைவி அனிதா பால்துரை பேசியதாவது:

Gold

விளையாட்டு நம்மை மிகப்பெரிய இடத்துக்குஉயா்த்தும். எனவே படிப்போடு சோ்த்து விளையாடவும் செய்யுங்கள். இந்திய தேசியக் கொடியேந்தி, நம் தேசத்துக்காக விளையாட வேண்டும். இதுவே நமக்கு பெருமை. நம் அரசு விளையாட்டு வீரா்களுக்குப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி  வருவதைக்கூறிய அவர், மேலும் பெண்கள் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் நிறைய சாதிக்க வேண்டும் அதற்காக தங்கள் மனவலிமை, உடல் வலிமையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!