போக்குவரத்து ஓய்வு தொழிலாளர்கள் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்

0
ntrichy

போக்குவரத்து ஓய்வு தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று கன்ேடான்மென்ட் கிளை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அன்பழகன் தலைமை வகித்தார். பொது செயலாளர் மணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று மாதம் முதல் தேதி அன்று வழங்க வேண்டும், 29 மாதமாக பஞ்சப்படி உயர்வை வழங்காமல் உள்ளதை உடனே வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்து ெகாண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.