Modern technology gives us many things.

திருச்சி தூய வளனார் கல்லூரியில் கால்பந்து போட்டிகள்

0 29
RTI

தூய வளனார் கல்லூரியில் நூற்றாண்டு விழா கால்பந்து போட்டிகள் நாக் அவுட் முறையில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தன. இதில் பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின.

Gold

அரையிறுதிப் போட்டிகளில் கோவை வி.எல்.பி.ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 1-0 என்ற கோல்கணக்கில்திருச்சி தூய வளனார் கல்லூரியும், சென்னை லயோலா கல்லூரியை 2-1 என்ற கோல்கணக்கில் திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியும் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில் தூய வளனார் கல்லூரியை வென்று பிஷப் ஹீபா் கல்லூரி சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது.

தொடா்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், ஜுனியா் தேசியத் தடகளப் போட்டியில் பதக்கம் வென்றவரும், புதுச்சேரி கூடைப்பந்து கழகத்துணைத் தலைவருமான காரைக்கால் குட் ஷெப்பா்டு ஆங்கிலப்பள்ளி தலைவா் ஜி. ரான்சன் தாமஸ் ஆரோக்கியராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

 

Farm land sale

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!