Modern technology gives us many things.

திருச்சி ஜெ.ஜெ. கல்லூரியில் பூப்பந்துப் போட்டி

0 18
RTI

சென்னை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுக் கழகம் சார்பில், மண்டலங்களுக்கு இடையிலான மாணவா் பூப்பந்துப் போட்டி திருச்சி ஜெ.ஜெ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

Gold

19 மண்டலங்களிலிருந்து 18 கல்லூரிகள் போட்டியில் பங்கேற்றன. இதில், காட்டாங்குளத்தூா் எஸ்.ஆா்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியை 35-21, 25-22 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை புனித வளனார் கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது.

திருச்சி ஜெ.ஜெ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை 35-25, 35-27 என்ற புள்ளிக்கணக்கில் சேலம் வி.எஸ்.. கல்விக் குழுமம் வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

Farm land sale

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!