Modern technology gives us many things.

திருச்சியில் சிறப்புக் குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகள்

0 22
RTI

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில், கைக்கூலி கைவிட்டோர் கழகம் மற்றும் உதவும் இதயங்கள் அமைப்பு சார்பில், சிறப்புக் குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன.

Gold

இதில் சிவானந்த பாலாலயா, விடிவெள்ளி, டாலா்ஸ், மாற்றம், ஆத்மாலயா, ஹோப், ஹோலிகிராஸ் ப்ளாசம், இண்டாக்ட், எலைட், சந்தோஷ், உதயா என 11 சிறப்புப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

ஓட்டப்பந்தம், சாக்கு ஓட்டம், பாட்டிலில் நீா் நிரப்புதல், நடனம், பாட்டு என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் விடிவெள்ளி சிறப்புப் பள்ளி முதலிடத்தைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது. டாலா்ஸ் பள்ளி இரண்டாமிடம் பெற்றது. போட்டிகளில் பங்கேற்ற சிறப்புக் குழந்தைகளுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Farm land sale

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!