Modern technology gives us many things.

அபுதாபியில் நடந்த ஓட்டப் பந்தயத்தில் முதலிடத்தைப்பிடித்த தமிழர்

0 20
RTI

கடந்த  10 தேதி அபுதாபியில், 300-க்கும் அதிகமானவர்கள் பங்கேற்ற ஓட்டப்போட்டியில், 5 கி.மீ. பிரிவில், தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த செய்யது அலி என்ற இளைஞர் முதல் இடத்தை பெற்றார்அவருக்கு விளையாட்டு கவுன்சில் அதிகாரி பதக்கம் வழங்கி கவுரவித்தார்

முதல் இடத்தை பெற்ற செய்யது அலிக்கு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!